பக்கங்கள்

சனி, 31 ஜனவரி, 2015

உளியின் ஓசை ( பாகம் நான்கு )

                         
                                   16
                               தாயின் சபதம்

தஞ்சை நகரின் எல்லையில் செய்யபட்டிருந்த அலங்காரங்களையும், நாற்றிசையும் கேட்கும் பாட்டிசையயும் கண்டபோதும், கேட்டபோதும் “நாம் மீண்டும் தஞ்சை திரும்பும் பொழுது நகரமே கோலாகலமாக இருக்கும், அதில் ஆலோலம் பாடி அனந்த வானில் சிறகடிக்கலாமடா சொக்கா”... என்று மாறன் கூறிய வார்த்தைகள் சொக்கனுக்கு நினைவில் வந்தன. முட்டிக்கொண்டு கண்ணீரும் வந்தது.

“நாம் ஏன் அழ வேண்டும் நாமா அவனை ஏமாற்றினோம்?, நாமா ஒரு பெண்ணை நிச்சயித்து திருமணத்திற்கு ஓலை எழுதி விட்டு வந்து காதல் நாடகம் ஆடினோம்?,  இப்பொழுது ஏமாந்து விட்டோமே!! நாம் ஏன் அழ வேண்டும்? நான் அழ மாட்டேன்”

கண்களை துடைத்து கொண்டான். கண்களை துடைத்தால் போதுமா? மனதின் துக்கத்தை யார் துடைப்பது? அது கொடுக்கும் வேதனை மீண்டும் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்தது. ஒருவாறு சமாளித்து கொண்டு பாசறைக்கு சென்றான். விழா உற்சாகத்தில் இருந்ததால் அங்கு யாரும் இவனை கண்டு கொள்ளவில்லை. மாலை நேரம் என்பதால் போர் பயிற்சிக்கு சென்றிருந்த மற்ற வீரர்களும் அப்பொழுதுதான் வந்து கொண்டிருந்தனர். அவசர அவசரமாக அனைவரும் எங்கோ புறப்பட்டு கொண்டு இருந்தனர். தனது மஞ்சத்தில் சோகமே உருவாய் அமர்ந்திருக்கும் சொக்கனின் தோளில் கை வைத்து

“என்ன சொக்கா! எப்பொழுது வந்தாய்” என்றான் அவனது நண்பன் அதிவீரன்.

“ம்ம்ம்!!! இப்போது தானடா வந்தேன்!!” தடுமாறினான்

“ஏணடா!! ஒரு மாதிரியாக இருக்கிறாய்? முதற்கால யாக பூசைகள் துவங்க இருக்கிறது, தஞ்சை மக்கள் அனைவரும் அங்குதான் கூடி உள்ளனர் நாங்களும் அங்குதான் புறப்பட இருக்கிறோம், நாமெல்லாம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருக்கிறோம் புறப்பட வில்லையா நீ??”

“அப்படியா? இதோ புறப்படுகிறேனடா” என்று கூறிவிட்டு எழுந்து போய் நீராடி சீருடை அணிந்து அவர்களுடன் புறப்பட்டான் சொக்கன். மனதில் மாறனின் மீது கோபம் இருந்தாலும் அவனுக்கு மாறனை காண வேண்டும் போல இருந்தது.

“எப்படியும் அவன் இந்நேரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு வந்திருப்பான், நம்மை காண துடியாய் துடிப்பான். இலுப்பை தோப்பிற்கு செல்லக்கூடும்” என்று எண்ணி கொண்டான். ஆனால் பணி நிமித்தமாக ஆலய வளாகத்திற்கு புறபட்டான்


                                                                                                            சொக்கன் விருட்டென்று புறப்பட்டதும் எதையோ முடிவெடுத்தபடி வீட்டிற்குள் சென்ற மாறன் நேராக தனது மாமாவிடம் சென்று

“இதோ பாருங்கள் மாமா!! நீங்கள் எனது நண்பனிடம் என்ன கூறினீர்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் ஒன்று மட்டும் கூறி கொள்கிறேன், தங்களின் மகளை நான் மணந்து கொள்வேன் என்று மட்டும் கனவிலும் எண்ணாதீர்கள்” என்று கூறி விட்டு தனது தாய் தந்தையரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் புறப்பட எத்தனித்தான். அடுப்பங்கரையில் நின்று கொண்டிருந்த வடிவழகியின் காதுகளில் ஈட்டியை பாய்ச்சியது போல இருந்தது மாறனின் வார்த்தைகள்.

பதினெட்டு வயது நிரம்பிய பதுமை அவள், வடிவழகி என்ற பெயருக்கு ஏற்ப வடிவான முகத்துடனும், வாகான வடிவுடனும், தெளிவான சிந்தையுடனும், தேர்ந்த அறிவுடனும் இருப்பவள், மாறனை தன் மணாளனாக வடித்து கொண்டவள். சிறு பிராயம் முதல் மாறனை நினைக்க துவங்கிவிட்டால், மாராப்பு விலகுவது கூட அறியாமல் அவனை நினைத்து உருகும் மாறனின் மாமன் மகள் அவள். மனிதர்கள் போட்ட கோலம் இப்படி இருக்க, காலம் போட்ட கோலமோ மாறனின் மனதை சொக்கனின் பக்கம் திருப்பி விட்டது.

“நில்லடா!! எங்கேயடா செல்கிறாய் மூடா!! ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி சீரழிக்கிறாயே!! நீ வாழ்வாயா??”

“வாழையடி போல வாழ்வாய்” என வாழ்த்த வேண்டிய மாறனின் தாயின் வாயிலிருந்துதான் மேற்சொன்ன வசவு வெளிபட்ட்டது.

“நான் வாழவில்லை என்றால் ஒன்றும் குறைய போவதில்லை அம்மா!! நானா வடிவழகியை மணக்க விரும்பினேன்? இதுவரை அவளிடம் ஒரு வார்த்தையாவது பேசி இருப்பேனா?? தேவை இல்லாமல் அந்த பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து விட்டு இப்பொழுது எல்லாவற்றிற்கும் நான்தான் காரணம் என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்?நானும் மனிதன் தானம்மா எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உண்டு, என்னை புரிந்து கொள்ள இங்கு யாருமே இல்லை” மனதில் உள்ள வேதனை சொற்களாய் வெளிப்பட்டது மாறனிடம்

அவனது தந்தை ஒன்றும் பேச இயலாமல் ஓரமாய் அமர்ந்திருந்தார், அவனது மாமனும், வடிவழகியும் மாறி மாறி வெதும்பி கொண்டிருந்தனர்.

தன்னால் முடிந்த வரை மாறனின் தாயாரும் போராடி பார்த்தார் மறுதலித்து புறப்பட்டுவிட்டான் மாறன்.

“அம்மா!! வடிவழகி அழதேம்மா... பெரியகோயில் குடமுழுக்கிற்கு இரண்டொரு நாட்களில் நாம் தஞ்சை செல்லத்தான் இருக்கிறோம். அங்கு போய் அவனது காலில் விழுந்தாவது உனக்கும் அவனுக்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறோம். கவலை படாதே அம்மா!! பெரிய கோயில் கும்பாபிஷேகத்திற்கு பின் மாறன் ஒன்று திருமணம் செய்துகொள்ள வேண்டும் இல்லையென்றால், எனக்கும் அவருக்கும் எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நிச்சயம் நடந்தே தீரும்.” என்று சபதமிட்டு அவளை தேற்றினாள் அந்த  பெண்மணி                                                                  

                                  17
                            சிவகங்கை குளம்

ஐந்து நாட்களில் முதல் நாள் இரவு ஒன்றும், கும்பாபிஷேக தின காலை வேளையில் ஒன்றும், இடைப்பட்ட மூன்று நாட்களில் தினத்திற்கு மூன்று காலமுமுமாக மொத்தம் பதினோரு காலமாக நிகழ இருக்கும் யாக சாலை பூசையின் முதற்கட்ட வேலைகளாக யாக சாலை பிரவேசம் என்ற  சடங்கு ஆலய வளாகத்தில் துவங்கி இருந்தது. வேள்விசாலையின் முகப்பில் ஒரு பகுதியில் அரச குடும்பத்தினரும், முக்கிய அதிகாரிகளும் அமர்ந்து பார்க்கும் வண்ணம் இருக்கைகள் அமைக்க பட்டிருந்தன. மற்றொரு பகுதியில் திருமுறை இசைகலைஞர்களும், மங்கள வாத்தியக்காரர்களும் அமர்ந்து இசைக்கும் வண்ணம் வடிவமைக்க பட்டிருந்தது. மக்கள் அமர்ந்து பார்க்கும் பகுதிகளில் நெரிசல் அதிகம் காணப்பட்டது. சொக்கன் உள்ளிட்ட திறமையான வீரர்கள் பலர் அரச குடும்பத்திற்கு சமீபமாக அமர்ந்திருக்கும் மக்கள் அருகே பணியில் ஈடு பட்டிருந்தனர். ஆலய வளாகத்தில் மங்கல இசை ஒலிக்க சில சடங்குகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.


இதில் “கடஸ்தாபனம்” என்ற கிரியையில்  வெண்துணியால் வடித்து எடுக்கப்பெற்ற காவிரியின் புனித நீர் மந்திரபூர்வமாக பிரகதீஸ்வரர் எழுந்தருள இருக்கும் பிராதான குடத்திலும், ஏனைய பரிவரங்களின் குடங்களிலும் சேர்க்கப்பட்டு அதில் வெட்டிவேர், குங்குமபூ, சாதிக்காய்,கடுக்காய் வில்வம் உள்ளிட்ட சில மூலிகைகள் போடப்பட்டு குங்கிலிய புகை கட்டப்பட்டு மாவிலை, தர்ப்பை, தேங்காய் முதலியவை கொண்டு மூடபட்டது. இதன்பின் கும்பங்கள் அலங்காரம் செய்யப்பட்டு “கலாகர்ஷணம்” என்ற கிரியை மூலம் உரிய வேதமந்திரங்கள் முழங்க இறைசாந்நித்யம் கும்பங்களில் சேர்க்கப்பட்டது. அடுத்து மங்கல வாத்திய கோஷத்துடனும் வேத, திருமுறைப் பாராயணங்களுடன் கும்பங்கள் வேள்விசாலைக்கு எடுத்து வரப்பெற்று வேதிகையில் ஆவாககிக்க பட்டது.


அரசன் உள்ளிட்ட அனைத்து மக்களும்


“தென்னாடுடைய சிவனே போற்றி!!


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!”


“நமபார்வதி பதயே!! ஹர ஹர மகா தேவா!!”

என்று விண்ணதிர முழங்கி தலைமேல் கைகூப்பி வணங்கினர்.


அந்தணர்கள் திருவாச்சி வைத்தும், மலர் சரங்கள் கொண்டும், பொன்னாபரனங்கள், பட்டாடைகள் கொண்டும் இறை சாந்நித்தியம் புகுத்த பெற்ற குடங்களை அலங்கரித்தனர். திருமுறை பராயணம் துவங்கி இருந்தது. முக்கிய அதிகாரிகள் அமரும் பகுதியில் தலைமை சிற்பிக்கும் இடம் ஒதுக்க பட்டிருந்தது, அவரின் பிடிவாதத்தால் மாறனும் அங்கு அமரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி போனான்.


ஆம்.!! சிராப்பள்ளியில் இருந்து புறப்பட்ட மாறன் சொக்கனை கான வேண்டிய ஆவலில் முதலில் படைவீரர் பாசறைக்கு சென்று விசாரித்தான், பிறகு அவர்கள் அனைவரும் ஆலயத்திற்கு சென்றுள்ளதாக தகவல் அறிந்து நீராடி, நீர் பூசி ஆலய வளாகத்திற்கு வரும்போது சரியாக தலைமை சிற்பி கண்ணில் படவே, அவர் அவனை வேற்றிடத்திற்கு அகல விடாமல் தன்னுடனேயே வைத்து கொண்டார். சொக்கனை தேடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் முன்னர் சொன்ன சடங்குகள் நிகழும் இடத்தில் தவித்து நின்று இப்பொழுது இங்கு வந்து அமர்ந்திருக்கிறான் மாறன். mமற்றவர் கண்கள் பூசைகளில் நிலைத்து இருந்தாலும் மாறனின் கண்கள் சொக்கன் எங்காவது நிற்கிறானா?? என்றுதான் தேடிகொண்டிருந்தன. ஆனால் மாறனால் ஏற்பட்ட மனகேதத்தில் இந்த மகத்தான சடங்குகளில் கவனம் இன்றி வேள்விசாலை பகுதிக்கு முதுகு காட்டி சொக்கன், மக்கள் அமர்ந்திருக்கும் ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்தான்.


தொடர்ந்து மிக மிக விரிவாக பிரதான குண்டத்தில் பிரதான ஆச்சார்யரால் சிவாக்னி ஆவாஹனம் செய்யப்பெறும் “அக்கினி காரியம்” என்ற சடங்கு துவங்கியது. இதில் “சூரிய காந்தாக்னி சங்கிரகம்” என்ற சடங்கின் மூலம் சூரியனிலிருந்து பூதக்கண்ணாடி மூலம் பெறப்பட்ட நெருப்பை  “கனபதிக்கான” குண்டத்தில் இட்டு பின் பெருவுடையாரின் பிராதான குண்டத்தில் இட்டு யாகத்தை துவக்கினர். ருத்ர மந்திரம், சமகம், மந்திர புஷ்பம், காயத்திரி ஜபம், நால் வேத பாராயணம் உள்ளிட்ட முக்கிய மந்திரங்கள் முழங்க அக்னியில் பழங்கள், காய்கள், மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், வெண்ணெய், நெய், பலகாரங்கள், பட்டாடைகள் போன்ற பொருட்கள் “ச்ருக்ச்ருவம்”என்ற மரகரண்டிகளால் ஹோமம் செய்ய பட்டது.


இது போல எத்தனை சடங்குகள் நிகழ்ந்தால் என்ன? காதலின் கால்வாயில் துணையை தொலைத்த கயல்களாய் தவித்தனர் சொக்கனும் மாறனும். அவ்வபொழுது சொக்கன் வேள்விசாலை பக்கம் திரும்பினாலும் மாறன் அமர்ந்திருக்கும் பகுதியை கவனிக்காமல் இருந்தான். ஆனால் சொக்கன் அந்த பகுதியில் நிற்கிறான் என்பதை மாறன் கண்டு கொண்டு, அவன் எப்பொழுது தன் பக்கம் திரும்புவான் என்று காத்து கொண்டிருந்தான். ஆனால் யாகத்தின் உச்சகட்டமான “பூரண ஆகுதி” கொடுக்க பட்ட பொழுது அனைவரும் எழுந்து நின்றனர். அப்பொழுது கூட சொக்கன் மாறனின் பக்கம் திரும்ப வில்லை.


பின்னர் குடத்தில் ஆவாகனம் செய்யபட்டிருக்கும் பெருவுடையாருக்கு பதினாறு வகையான உபசாரங்கள் செய்யப்பட்டு, நான்கு வேதங்கள், பன்னிரு திருமுறைகள், மங்கள வாத்தியங்களில் புண்ணிய ராகங்கள் இசைக்கபட்டு, பஞ்சதீபம் காட்டப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மக்கள் அனைவரும் விண்ணதிர கோஷமிட்டனர்.


“அப்பாடா....... ஒருவகையாக பூஜை நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது, இனி நாம் புறப்பட்டால் ஒன்றும் கேள்வி இருக்காது” என்று எண்ணிய சொக்கன் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவி “தீ பந்த” வெளிச்சம் இல்லாத பகுதிக்கு ஊடுருவினான்.


இதனை கண்ட மாறன் அருகில், கசிந்துருகி இறைவழிபாடு நிகழ்த்தும் தலைமை சிற்பியின் கண்களில் படாமல் அங்கிருந்து நழுவி சொக்கன் சென்ற அந்த இருட்டான பகுதிக்கு சென்றான்.


அந்த பாதை சிவகங்கை குளத்திற்கு செல்லும் பாதை என்பதை அறிந்த மாறன், “சொக்கன் ஏன் அங்கு செல்கிறான்” என்ற குழப்பத்துடன் பின் தொடர்ந்தான்.

                                      18
                            தோளைத் தொட்ட கை
ஆலய வளாகத்திலிருந்து ஒரே இரைச்சலான சத்தம் கேட்டு கொண்டிருந்தது. சிறு சிறு புதர் செடிகள், பூசெடிகளுடன், புல் வெளியுமாக இருந்தது அந்த இடம். ஆலய சுற்று மதிலின் மீது கொளுத்தி வைக்க பட்டிருந்த தீபந்தங்கள் நல்கிய வெளிச்சத்தில் கோபுரம் முழுவதுமாக கண்களுக்கு புலப்பட வில்லை என்றாலும் சுற்று பகுதிகளில் ஓரளவிற்கு தெரிந்த வெளிச்சத்தில் சொக்கனை பின் தொடர்ந்த மாறன்.


“சொக்கா......!! நில்லடா!! உனது மாறன் வருகிறேன் அதை கூட உன்னால் அறிந்து கொள்ள முடிய வில்லையா??” என்றான் கத்தும் குரலில்.


குரல் கேட்டு திரும்பிய சொக்கன்


“என்னது? எனது மாறனா? உன்னை நேருக்கு நேராக பார்க்க வேண்டிய சூழல் வந்து விடுமோ என்றுதான் நான் அங்கிருந்து புறபட்டே வந்தேன். இங்கேயும் வந்து விட்டாயா?? இன்னும் என்னிடம் என்ன இருகிறதடா?? நான் ஏமாந்தது போதும். தயவு செய்து இங்கிருந்து சென்று விடு” குரல் உடைந்து விம்மினான் சொக்கன்.


“என்னையா ஏமாற்று காரன் என்கிறாய்? சொக்கா உன்னிடம் இதை பற்றி சொல்லாமல் விட்டது எனது தவறுதானடா!! ஆனால் இந்த திருமணத்தில் எனக்கு துளிக்கூட விருப்பம் இல்லையடா, என்னை புரிந்து கொள்ள மாட்டாயா? என் உடல்,பொருள்,ஆவி அனைத்திலும் நீதான் நிரம்பி உள்ளாய். நீ இல்லாமல் இனி என்னால் வாழ முடியாது. உனது ஆதங்கம் எனக்கு புரிகிறது, ஆனால் ஒன்றை தெரிந்துகொள் என் வாழ்வின் இறுதி வரை உன்னோடுதான் இருப்பேன். ஒரு வேளை வேறு யாரோடும் நான் சேர வேண்டிய நிர்பந்தம் உண்டானால், நான் உயிர் தறிப்பது அரிதடா.. எனக்கு நீதான் வேண்டும் சொக்கா...!! தயவு செய்து என்னை ஏற்று கொள்ளடா” என்று கதறிய பொழுது அருகில் இருந்த ஆளுயர புதரில் “சர சர “ என்று ஏதோ ஓசை கேட்டு திடுக்கிட்டனர் இருவரும். பின்னர் ஏதேனும் புதர் விலங்காக இருக்க கூடும் என்றெண்ணி கொண்ட சொக்கன் பேச துவங்கினான்.


“மாறா... என்னை மன்னித்து விடடா உன்னை புரிந்து கொள்ளாமல் சினந்து விட்டேன். உன்னை என்னால் யாருக்கும் விட்டு கொடுக்க முடியாதடா” அழுதுகொண்டே ஓடி வந்து கட்டி பிடித்தான்.


இருவரும் மாறி மாறி கதறினர் பின் சமாளித்து சொக்கன் பேச துவங்கினான்.


“மாறா!! கும்பாபிஷேகம் நிகழ்ந்ததும் எப்படியும் உனக்கு திருமண ஏற்பாடு செய்வார்கள், என்னடா செய்வது?”


“உண்மைதான் சொக்கா!! நம் நிலைமை காதலிக்கும் யாருக்கும் வரக்கூடாது, நான் இன்னாரை காதலிக்கிறேன், அதனால் என்னால் திருமணம் செய்து கொள்ள இயலாது என்று கூறக்கூட தகுதி அற்றவர்களாகி விட்டோம். மீறி நாம் ஒன்றாக போராடினாலோ அரச தண்டனையில் இருந்து தப்ப முடியாது, அப்படியே தப்பித்தாலும் ஆணும் ஆணும் சேர்ந்து வாழ்வதை இந்த சமூகம் ஏற்று கொள்ளுமா? நம்மை குத்திக்காட்டியே மானத்தை வாங்குவார்கள், நம்மால் நம் தாய் தந்தையரும் இழி சொற்களுக்கு ஆளாவார்கள், அரச தண்டனையில் சிக்குண்டு சாவதை விடவும், அதற்காக பயந்து ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வதையும் விட மேலானது மனமொத்த மரணம், ஆலய கும்பாபிஷேகம் முடிந்ததும் இருவரும் ஏதேனும் நஞ்சை உண்டு ஒருவரை ஒருவர் பிரியாமல் எங்கேனும் சென்று அமைதியாக உயிரை விட்டுவிடுவோமடா சொக்கா!!”


ஒருகணம் அமைதியாக மாறனின் கண்களை உற்று நோக்கிய சொக்கன் அவனை மேலும் இறுக்கி அனைத்தபடி


“என் மனம் நினைத்ததையே நீயும் கூறுகிறாய் மாறா!! இந்த ஐந்து நாட்களும் நீ ஆசை பட்டது போல தஞ்சையின் அனைத்து கடைவீதிகளிலும் திரிந்து, எல்லா நிகழ்ச்சி களையும் பார்வையிட்டு மகிழ்வாக இருப்போமடா.. ஆறாவது நாள் நாம் திட்டத்தை செயல் படுத்துவோம்” இனி நீ அழக்கூடாது வா!! ஆலய வளாகத்தில் இந்நேரம் இறையமுது விநியோகிக்க துவங்கி இருப்பார்கள் போய் உண்டு விட்டு நிம்மதியாக உறங்குவோம்” என்று கூறி அவனது தோள்களை பற்றி அழைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் சொக்கன்.


ஆனால் இதுவரை அவர்கள் பேசிகொண்டிருந்த அனைத்தையும் அடி பிறழாமல் கேட்டுகொண்டிருந்த அந்த ஆஜானு பாகுவான ஆண் உருவம் அருகிலிருந்த ஆளுயர புதரில் இருந்து வெளிப்பட்டது.


“சொக்கா!! உன்னை அன்று ஆலய வாயிலில் மாறனுடன் பார்த்த பொழுதே எனக்கு சந்தேகம் எழுந்தது, இன்று நிச்சயமாகி விட்டது. சரி... நினைத்த படி ஐந்து நாட்கள் மகிழுங்கள் ஆனால் ஆறாம் நாள் உங்கள் திட்டம் நிறைவேற போவதில்லை” என்று நினைத்தவாறே அந்த புதரிலிருந்து வெளிப்பட்ட சொக்கனின் நண்பனான வீரநரேந்திரன் எனும் ஓவியன் மனதிற்குள் திடமாக எதையோ எண்ணிய வாறே குளத்தின் படித்துறையில் இறங்கினான்.

இன்னும் ஒரு தினம் கழிந்தால் கோலாகலமாக நிகழ இருக்கும் கும்பாபிஷேகத்தை காண சோழதேசத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் தஞ்சையில் குவிந்த வண்ணம் இருந்தனர். ஒவ்வொரு நாள் யாகபூஜைகள் முடிந்தவுடன் விதவிதமான கலைநிகழ்சிகள் நகர் முழுவதும் அரங்கேற்றபட்டு கொண்டிருந்தன. குடக்கூத்து, பொம்மலாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காளையாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், போன்ற நாட்டுபுற நடனங்கள் ஒரு பக்கம் என்றால், பரதநாட்டியம், மலையாளத்து பாணி மோகினி ஆட்டம், களியாட்டம், மற்றும் பாரத கண்டம் முழுவதும் பல்வேறு இன மக்களால் ஆடப்படும் பாரம்பரிய நடனங்கள் ஒரு பக்கம் ஆடப்பட்டது. போதாதென்று இராமர் பட்டாபிஷேகம், அரிச்சந்திரன் மயான காண்டம், சிலப்பதிகார வழக்குரை காதை, மகாபாரத காட்சிகள் போன்ற பல புராண இதிகாசங்களும் வீதிக்கு வீதி நாடகமாக நடித்து காட்டப்பட்டது.

இன்று, ஒருபகுதியில் நடனம் என்றால், நாளை நாடகம், நாளை மறுநாள் நாட்டுபுறக்கலைகள் என்று சுழற்சி முறையில் தஞ்சை முழுவதும் நிகழ்ச்சிகள் அரங்கேற்ற பட்டுகொண்டிருந்தன. அவை நடைபெறாத வீதிகளில் பெண்கள் பலர் தோழியர்களுடன் சேர்ந்து கும்மியடித்து ஆடிப்பாடி தங்களது மகிழ்வை வெளிபடுத்தி கொண்டிருந்தனர்

இந்நாட்களில் மாறனுக்கு அவ்வளவாக பணி இல்லை என்றாலும் சொக்கன் மட்டும் சில இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த பட்டிருந்தான். ஆனால் கிடைக்கும் நேரத்தில் இருவரும் இணைந்து நிகழ்சிகளை ரசிப்பது, கடை வீதிகளில் வேண்டிய மட்டும் பொருட்களை வாங்கி மாறி மாறி பரிசளிப்பது என்று கடந்த இரண்டு நாட்களையும் மகிழ்ச்சியாகவே ஒட்டினர்.

இன்று ஆலயத்தில் புதிய மூர்த்திகளின் சிலா ரூபங்கள் ஸ்தாபிக்கபட்டதால் இருவருக்கும் சிறிது தாமதமாகவே சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

“இன்றைய நிகழ்ச்சிகள் ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லை”தானே!!” என்று கூறினான் மாறன்

“ஆம்!! மாறா.. எனக்கும் ஒன்றும் பிடிக்கவில்லை. வேண்டுமானால் ஒன்று செய்வோம், வா!! இலுப்பைதோப்பில் போய் அமர்ந்து கொண்டு ஏதேனும் உரையாடி மகிழலாம்””

“ம்ம்!! போலாமே!! ஐயா!! ஊரே விரதத்தில் திளைக்கிறது உங்களுக்கு இலுப்பை தோப்பு கேட்கிறதா?””

“ம்ம் க்கும்!! அப்படியெல்லாம் இல்லையடா பேசிக்கொண்டிருக்க தனிமையாக இருக்குமே என்று கூறினேன்””

“ஆஹா!! எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என்று எங்களுக்கு தெரியாதா?””

என்று மாறன் நக்கலடிக்க இருவரும் சிரித்து கொண்டே அடுத்த வீதியில் நுழைந்தனர். அங்கு பெண்கள் பலர் வட்டமாக கூடி சோழதேசத்து புகழை இசையாக பாடி கும்மி அடித்து கொண்டிருந்தனர். அந்த பாடலின் இசையும், சொற்களும் அனைவரையும் கவரவே சொக்கனும் மாறனும் அங்கேயே நின்று அதனை ரசித்து கொண்டிருந்தனர்

நயத்துடன் பாடப்பட்ட பாடலையும், அதற்கேற்ப கைகொட்டும் பெண்களின் நளினங்களையும் ரசித்து கொண்டே சொக்கனின் தோள்மீது கையை போட்டிருந்த மாறனை யாரோ அருகிருந்து தொட்டு அழைப்பது தெரிந்தது.

                               19
                       நில் மாறா!!

திரும்பி யாரென்று பார்த்த பொழுது அவனுடன் பணிபுரியும் சக சிற்பி காந்தரூபன் நின்று கொண்டிருந்தான்.

“என்ன? காந்தா.. நீயும் இங்குதான் நிற்கிறாயா? நான் கவனிக்கவே இல்லையே!!”

“இல்லை மாறா!! நான் உன்னை தேடித்தான் வந்தேன். உன்னை உடனடியாக கையோடு அழைத்து வரச்சொல்லி தலைமை சிற்பி என்னை அனுப்பினார் புறப்படு”

“அப்படியா!! என்ன விஷயமடா?? அதற்கு ஏன் இவ்வளவு பதற்றமாய் இருக்கிறாய்?””

“அதெல்லாம் எனக்கு தெரியவில்லையடா, ஆனால் உன்மீது ஏதோ கோபமாய் இருக்கிறார் என்று மட்டும் புரிந்தது. வா!!””

“சரி காந்தா!! நீ போ நான் பின்னாலேயே வருகிறேன்”” என்று மாறன் கூறியதும்

“சரி மாறா சிற்பியின் இல்லத்திற்கு செல்” என்று கூறிவிட்டு கூட்டத்தில் சென்று மறைந்தான் அவன்.

“என்ன சொக்கா!! எனக்கு அச்சமாக இருகிறதடா, திடீரென்று வரசொல்லி இருக்கிறார். அதுவும் கோபமாக இருப்பதாக வேறு சொல்கிறான், ஒருவேளை நமது விஷயம் ஏதும் தெரிந்திருக்குமா?””

“ஹேய் அதெல்லாம் ஒன்றும் இருக்காது ஏதேனும் அரசு அலுவலாக இருக்கும் நீ புறப்படு, நான் வேண்டுமானால் உடன் வரட்டுமா?””

“இல்லை சொக்கா வேண்டாம், நான் மட்டும் போகிறேன். நாளை மதியம் உனக்காக ஆலயவளாகத்தில் காத்திருப்பேன்””

 என்று கூறி அவனது கையை ஒருமுறை இறுக்கமாக பிடித்து கண்கள் நான்கின் வழியே காதலை பரிமாறி அங்கிருந்து அகன்றான் மாறன்.

சொக்கன் ஒருவாறு சொல்லவொண்ணா உணர்வுடன் பாசறை நோக்கி நடக்கலானான்

கூட்டத்திலிருந்து விலகிய மாறன் தலைமை சிற்பி வீடிருக்கும் இராசராச வித்யாதர பெருந்தெருவில் நுழைந்து அவரது இல்லதிற்குள் புக எத்தனித்த பொழுது தங்கள் வீட்டு கூண்டு வண்டி வாசலில் நிற்பதை கவனித்து பின் பிரச்சனை என்னவாக இருக்கும் என்று யூகித்த படியே உள்நுழைந்தான்.

அங்கு எதிர்பார்த்தபடியே மாறனின் தந்தையும், மாமனும் சிற்பியோடு அமர்ந்து உரையாடி கொண்டிருந்தனர். உள்ளே தன் தாயின் குரலும், சிற்பியின் துணைவியார் குரலும் ஒலித்து கொண்டிருந்தது.

“வா!! மாறா.. உன்னைத்தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.””

“ஆம் ஐயா!! காந்தன் கூறினான் அதான் ஓடோடி வந்தேன்.” என்று அவரிடம் கூறியவன் பின் அருகில் இருப்பவர்களை பார்த்து

“ வாங்க மாமா!! வாங்கப்பா!! எப்பொழுது வந்தீர்கள்”” என்று கேட்டான்

ஆனால் இருவரும் பதில் கூறவில்லை மாறாக சிற்பியே தொடர்ந்தார்

“மாறா!! உன்னிடம் ஒரு முக்கிய விஷயமாக பேசவேண்டி உள்ளது, இன்று இரவு நீ உன் தாய் தந்தையருடன் தங்கிக்கொள். அவர்கள் பிரம்மகுட்டத்து வீதியில் உன் மாமனுக்கு சொந்தமான இல்லம் ஒன்று இருக்கிறதல்லவா?? அங்கு தங்குவர். நீயும் அங்கே சென்று விடு. நான் உன்னை நாளை காலை வந்து பார்க்கிறேன். என்ன புரிகிறதா?””

“சரி ஐயா!”” மறுபேச்சின்றி பணிந்தான் மாறன்.

பின் சிறிது நேரம் அங்கிருந்த மாறனின் பெற்றோர் அவனையும், அவர்களுடன் வந்திருந்த வடிவழகியையும் அழைத்து கொண்டு மேற்சொன்ன இல்லத்திற்கு விரைந்தனர்.

மாறன் யாரிடமும் பேசவில்லை என்றாலும் வடிவழகியின் முகத்தை பார்த்து அவள் இத்துணை நாட்களாக அழுதுகொண்டே இருந்திருக்கிறாள் என்பதை மட்டும் விளங்கி கொண்டான்.

மாறனின் தாய் எவ்வளவோ வற்புறுத்தி பார்த்தும் அவன் ஒன்றும் சாப்பிட எத்தனிக்காததால். சிற்பியின் இல்லத்திலிருந்து கொடுத்தனுப்ப பட்ட  உணவை யாரும் உட்கொள்ளாமல் அனைவரும் படுத்து விட்டிருந்தனர்.

 கதவை தாழிட்டு படுக்கையில் கிடந்த மாறனின் எண்ண அலைகள் சொக்கன் எனும் கடலை நோக்கியே அடித்து கொண்டிருந்தது.

“இந்நேரம் சொக்கன் பாசறைக்கு போயிருப்பானா?, நம்மை பற்றித்தான் சிந்தித்து கொண்டிருப்பான் பாவம், நமக்கு ஏதும் பிரச்சனை என்று கூட எண்ணி தவிப்பான். நாம் நன்றாகத்தான் இருக்கிறோம் என்பதை எப்படி சொல்வது”” என்று எண்ணிக்கொண்டே’ எழுந்து போய் அருகிலிருக்கும் சன்னல் வழியே எட்டி பார்த்தான். வானத்தில் வளரும்நிலவு பிறையாக தெரிந்தது.

“இந்த நிலாவை இந்நேரம் அவனும் பார்ப்பானா? இல்லை தூங்கி இருப்பானா?” ஏய் நிலாவே நீதான் மேலே இருக்கிறாயே, அப்படியே என் சொக்கன் என்ன செய்கிறான் என்று பார்த்து சொல்லேன்.”

என்று மனதிற்குள் நினைத்தவாறே சிரித்து கொண்டான்.”

அவனது சிந்தனையை களைக்கும் விதமாக அந்த சன்னல் மாடத்தில் ஒரு சிறுகல் எங்கிருந்தோ வந்து விழுந்தது. அதனை எடுக்கும் பொழுதே ஓலை நறுக்கு ஒன்று அதன் மீது சுற்றபட்டிருப்பது தெரிந்தது.

ஓலையை  பிரித்த படியே கல் வந்த திசையை நோக்கிய மாறனுக்கு சொக்கன் குதிரையின் சேணத்தை பிடித்தபடி நிற்பது தெரிந்தது.

புருவங்களை ஆச்சர்யத்தில் உயர்த்தியபடியே சொக்கனுக்கு ஒரு புன்முறுவலை பரிசளித்து ஓலையை படிக்க துவங்கினான்.



மாறா!!

       உன்னை பார்க்க வேண்டும் போல இருந்ததடா!! உன் நண்பன் உன்னை அழைத்து சென்ற பின் உனக்கு ஏதும் ஆபத்து நேருமோ என்று அஞ்சினேன். பிறகு உன்னை அறியாமலேயே பின் தொடர்ந்தேன். உன் பெற்றோருடன் நீ செல்வதை கண்டு ஒருவாறு யூகித்து கொண்டேன். இதை உன்னிடம் தெரிய படுத்த எண்ணினேன்.

                                                                                                                                                       அன்புடன் சொக்கன்

லிகிதத்தை படித்த மாறனுக்கு அளவில்லா மகிழ்ச்சியில் உடனே ஓடி போய் சொக்கனை கட்டி கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் சமயம் சரி இல்லை என்று உணர்ந்து தயங்கி நின்றான். சொக்கனும் அதற்கு மேல் அங்கு நிற்பது சரி இல்லை என்று உணர்ந்து கொண்டு “சென்று வருகிறேன்” என்று சைகையில் சொல்லி விட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.

கணப்பொழுதில் நிகழ்ந்த சம்பவங்கள் மாறனின் மனதில் இருந்த அச்ச இருளை ஒருவாறு போக்கி இருந்தது.

புலரப்போகும் பொழுதில்தான் காதலர்களின் கனவுகளை தகர்க்க தோதான பல காட்சிகள் அரங்கேற போகிறது என்பதை அறியாமல் வாழ்நாளின் இனி நிகழ வாய்ப்பில்லாத நிம்மதியாக உறக்கம் கொள்ள போயினர் இருவரும்.

பிரம்ம குட்டத்து தெரு பெரிய கோயிலுக்கு வெகு அருகாமையிலேயே அமைந்திருந்த காரணத்தால் யாகசாலையிலிருந்து கேட்கும் வேதமந்திர கோஷங்களும், வாத்திய ஒலிகளும் மாறனை அதிகாலையிலேயே எழுப்பி விட்டிருந்தது.



ஏற்கனவே ஓரிரு முறை இந்த இல்லத்திற்கு அவன் வந்திருப்பதால் பழக்க பட்ட வீடு போல எழுந்து புழக்கடைக்கு பகுதிக்கு போனான். அங்கிருந்த இருண்ட மரங்களில் எண்ணற்ற பறவைகள் இன்னிசை கீதம் பாடி புதிய பொழுதை வரவேற்று கொண்டிருந்தன. தொட்டியில் நிரப்ப பட்டிருக்கும் நீரை கைகளால் அள்ளி முகத்தில் அடித்து கழுவி, பின் வாயை கொப்பளித்து துப்பினான்.



முகத்தில் இருந்து வழியும் நீர் அவனது பரந்த தோளிலும் விரிந்த வெற்று மார்பிலும் இறங்கி ஓடியது. அதனை கைகளால் வழித்து விட்டபடி உள்ளே நுழைந்தவனுக்கு எதிரே ஒரு சிறிய துண்டு துணியை நீட்டிய கரம் ஒன்று தென்பட்டது. வளையல்கள் அணிந்த கரம். விரல்களின் நகங்களில் எப்பொழுதோ வைத்த மருதாணி சிவந்து மேலேறி இருந்தது. ஆனால் அந்த கரத்திற்குரிய சிரத்தை தாங்கிய உடல் கதவிடுக்கில் மறைந்து கொண்டிருந்தது.



வடிவழகிதான் என்பதை உணர்ந்து கொண்ட மாறன், குற்ற உணர்வில் சிறிது தயங்கினாலும் “இந்த காலை வேளையிலேயே அவள் மனதை ஏன் காயபடுத்த வேண்டும்” என்று எண்ணிய படி அந்த துணியை வாங்கி முகத்தை துடைத்து கொண்டே



“அத்தை, மாமாவெல்லாம் எங்கே சென்றுள்ளார்கள்?” என்றான்



“அவர்கள் எட்டாம் காலை யாக பூஜைகளை காண்பதற்காக அதிகாலையிலேயே எழுந்து சென்று விட்டனர்.”



“ஏன் நீ செல்ல வில்லையா?”



“இல்லை அத்தான்!! அவர்களுக்கான தெய்வம் அங்கிருக்கிறது, ஆனால் எனக்கான தெய்வம் இங்குதானே இருக்கிறது?!!” அவளது குரலில் அளவு கடந்த தெளிவும் விரக்தியும் தெரிந்தது.



சற்று நேரம் மவுனமாக நின்றிருந்த மாறன்                  



“சொக்கனை பற்றியும், அவர்களது உறவை பற்றியும் இவளிடம் சொன்னாலென்ன? இவள் நிச்சயம் புரிந்து கொண்டு நம்மை மணந்து கொள்ளும் எண்ணத்தை விட்டு விடுவாள் அல்லவா??!!” என்று நினைத்து கொண்டான். ஆனால் மனதிற்குள் இருந்த தயக்கம் தடுக்கவே,



“சரிதான்!! இந்த தெய்வங்கள் படுத்தும் பாடுதானே பெரும்பாடாய் இருக்கிறது, வடிவழகி!!”



என்று கூறி விட்டு, உள்ளே சென்று மேல் சட்டையையுடன் வேறு சில பொருட்களை எடுத்து கொண்டு வெளியேறியவன், காலை கடன்களை முடித்து, ஆலயத்திற்கு சென்று வழிபாடு முடித்து மீண்டும் வரும் பொழுது சூரியன் இரண்டு பனை உயரம் எழும்பி இருந்தான்.



கூடத்தில் தாய் தந்தையருடன், மாமனும் தலைமை சிற்பியும் அமர்ந்திருந்தனர். சிற்பிக்கு மெலிதாக ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு உள்ளே நுழைய எத்தனித்தவன், சிற்பியின் “நில் மாறா!!” என்ற குரலை கேட்டு அதிர்ந்து நின்றான்.

                           20
             அவசரத் திருமணம்

“மாறா நீ நல்ல பிள்ளை என்று இது நாள் வரை எண்ணினேனே, நேற்றுதான் நீ உன் தாய் தந்தையர் சொல்லை செவி மடுப்பதில்லை என்று கேள்விபட்டேன்”



“ஐயா!! ஏதேனும் பிழை செய்திருந்தால் பொறுத்தருள்க, ஆனால் நான் அப்படி என்ன குற்றம் செய்து விட்டேன் என்று எனக்கு ஒன்று புலப்படவில்லையே!!” மாறன் வாய் புதைத்து நின்றான்.



“சரி நான் நேரடியாகவே கேட்கிறேன், வடிவழகியை மணப்பது குறித்து என்ன முடிவு செய்துள்ளாய், உன் தாய் தந்தையரை விடு மகனே!! சிறுவயதில் இருந்து உன்மேல் ஆசை வைத்திருக்கும் அந்த அபலை பெண்ணையாவது நீ எண்ணி பார்க்கக்கூடாதா?? ஏன்தான் திருமணம் குறித்து இவ்வளவு விசனப்படுகிறாய்,?”



மாறன் பதிலேதும் பேசாமல் மௌனித்து நின்றான்



“ஏன் மாறா கேட்பது உனது செவிகளில் ஏறுகிறது தானே!! ஏன் இந்த மவுனம்?. ஒருவேளை உனக்கு வடிவழகியை பிடிக்க வில்லையா?? அவளை அழகில் குறையுள்ளவளாக எண்ணுகிறாயா?? இல்லை அவளின் நடத்தையில் ஏதேனும் குற்றம் கண்டுள்ளாயா??” என்னவாயிருந்தாலும் நேரடியாக சொல்லிவிடு மாறா!! உன்னால் ஒரு பெண் வாழ்வை இழப்பது என்பது பெரும்பாவம்.”



“சுவாமி!! என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள், வடிவழகியின் நடத்தையில் நான் குற்றம் சொல்வதா??!! நிச்சயம் இல்லை” என்றான் மாறன்



“அப்படியானால் அவள் அழகில்லை என்று எண்ணுகிறாயா??”



“அப்படியில்லை ஐயா!!”



“பின்?? வேறு யாரையேனும் மணக்க விரும்புகிறாயா?? இல்லை ஏற்கனவே யாரையேனும் மணந்து விட்டாயா??”



கடுமையான கேள்விகள் வரிசையாக் விழுந்ததில் தவித்து போனான் மாறன். இந்நேரம் இத்துணை கேள்விகளை தன் தாயோ, தந்தையோ கேட்டிருந்தால் எப்பவோ அந்த இடத்தை விட்டே அகன்றிருப்பான். ஆனால் இவர் தனக்கு பாடம் சொன்ன குரு என்பதாலும், தான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும், அதேசமயம் அரசனிடம் மிகுந்த செல்வாக்கு உள்ள தலைமை சிற்பி என்பதாலும் மாறன் எதிர்த்து பேச இயலாமல் குறுகுறுத்தான். திருமண விஷயத்தை இவர் வரையில் கொண்டு சென்ற அவனது பெற்றோர் மீது  ஆத்திரம் பொத்து கொண்டு வந்தது அவனுக்கு.



“என்ன மாறா? என்ன மௌனம் சாதிக்கிறாய், அப்படியானால் எந்த பெண்ணையாவது காதலிக்கிறாயா??, சொல் மகனே அவள் எந்த குலத்தை சேர்ந்திருந்தாலும் உனக்கு ஆதரவாக நானிருக்கிறேன்.”



“அதெல்லாம் நான் எந்த பெண்ணையும் காதலிக்க வில்லை ஐயா!! ஆனால்..” என்று வார்த்தையை விழுங்கி விக்கித்து நின்றான் மாறன்”



“ம்ம் சொல் ஏன் தயக்கம்”



“அதெல்லாம் ஒன்று இல்லை ஐயா!! நீங்கள் எண்ணுவது போலெல்லாம் ஒன்றும் இல்லை”



“அப்படியானால் உனக்கு வடிவழகியை மணப்பதில் சம்மதம்தானே!!”



“ஐயோ இறைவா!! என்னை ஏன் இந்த பாடு படுத்துகிறாய், நான் செய்த குற்றம்தான் என்ன? நான் விரும்பும் உறவை வெளிபடுத்தவும் இயல வில்லை, என்னை விரும்பும் உறவை ஏற்கவும் இயல வில்லை.” மனதிற்குள் குமுறினான் மாறன். நமக்காக சொக்கன் எதையும் செய்ய முன் வருவான், நாளை வரை ஒத்தி வைத்திருந்த முடிவை இன்றே செயல் படுத்திவிட வேண்டியதுதான். நாளை வரை நான் இருந்தால்தானே எனக்கு திருமணம் செய்வீர்கள்.??” என்று மனதிற்குள் எண்ணி கொண்டே



“ம்ம் சம்மதம்!!, நான் திருமணம் செய்து கொள்கிறேன்.” என்றான் மாறன்



இதை கேட்டு வடிவழகி உட்பட அனைவரும் ஆனந்தத்தில் திக்கு முக்காடி போயினர். மாறனின் தாய் அவனை அருகில் வந்து அனைத்து உச்சி முகர்ந்தாள்.



“நல்லது மாறா!! இனியும் காலம் தாழ்த்த முடியாது. நாளை கும்பாபிஷேகம் முடிந்ததும் பெரிய கோயில் வளாகத்திலேயே உங்கள் திருமணத்தை நடத்துவதே சால சிறந்ததாக இருக்கும், ஆலயத்தில் நடக்கும் முதல் திருமணம் உங்களுடையது என்ற பெருமையும் கிடைக்கும், அரசரும் மகிழ்வார்; முடிந்தால் நான் இப்பொழுதே பேசி அரசரையும் வரவழைக்க முயல்கிறேன்” என்று கூறிய சிற்பி தன்னால் ஒரு காரியம் முடிந்த விட்டதை எண்ணி பெருமிதத்துடன் வெளியேறினார்.



அவசரப்பட்டு திருமணத்திற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டோமோ!! எதற்கும் சொக்கனிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமோ! இவர் வேறு நாளையே திருமணம் என்கிறாரே!! அரசரை வேறு அழைக்கிறேன் என்கிறாரே!! என்று எண்ணிக்கொண்டு யாரிடமும் எதுவும் பேசாமல் சொக்கனை காண ஆலயம் நோக்கி நடக்க துவங்கினான் மாறன்.



இதே சமயம் இன்று காலை சொக்கனை தொடர்பு படுத்தி தஞ்சை அரண்மனையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை அறியாமல் சொக்கனும் ஆலயம் நோக்கி வந்து கொண்டிருந்தான்.


ஓசைஅடுத்த பதிவில் நிறையும்


வியாழன், 29 ஜனவரி, 2015

நிரஞ்சன் காலிங்- சிறுகதை

       
           அது ஒரு முன்னிரவு நேரம். மழை இருட்டிகிட்டு கனமா பெய்ய தயாரா தோ தானு மிரட்டிகிட்டு இருந்துது. எனக்கு மனசுல ஒரு அலுப்பு இந்த மழையில நிச்சயம் போயே தீரணுமானு!? ஆனா சரவணனோட அந்த வார்த்தைங்க காதுல கேட்டுகிட்டே இருந்தது. 'இன்னைக்கு நீங்க வரலனா அப்றம் அஞ்சு வருஷம் கழிச்சுதான் என்ன பாக்க முடியும். ஏன்னா நாளைக்கு மதியம் எனக்கு துபாய்க்கு ப்ளைட்'

மழைக்கு பயந்துகிட்டு இப்டி ஒரு பிகர மிஸ் பன்னனுமா? எப்டியாவது போய்ட்டோம்னா பக்கத்துல இருக்குற சித்தி வீட்டுல தங்கிட்டு காலைல வீட்டுக்கு வந்திரலாம்னு முடிவு பண்ணி எங்க ஊர்லருந்து நாப்பது கிமீ தூரம் இருக்குற திருப்பூண்டிக்கு போக வண்டிய ஸ்டார்ட் பன்னிட்டேன். சரவணன் க்காக ஒரு ஸ்பெஷல் குளியல் போட்டு சூப்பரா ட்ரெஸ் பண்ணி டொம்மிபாய் செண்ட் போட்டுருந்த என்ன நெனச்சா எனக்கே ஆசைவர மாதிரி மழைக்கு ஜர்கின் மாட்டி சும்மா கும்முனு கௌம்பியிருந்தேன்.
பைக் கண்ணாடில மொகத்த பாத்தேன் ஒரு அழகன பாக்க போற ஏக்கம் அப்பட்டமா தெரிஞ்சுது.

ரோட்டு ஓரமா ஆங்காங்கே நிக்கிற பிகர்ங்கள சைட் அடிச்சுகிட்டே ஹெட் செட்ல ஏஆர் ரஹ்மான துணைக்கு போட்டுகிட்டு முக்கால்வாசி தூரம் போயிட்டேன். கீழ்வானத்துல மழை கடுமையா இருட்டிகிட்டு பேயுறது தெரிஞ்சுது. ஆனா நான் இருக்குற ஏரியால தோ வர்றேன் தா வர்றேன் னு சீன் போட்டுது வானம்.

திருப்பூண்டிய நெருங்க பத்து கிமீ இருக்கும் போது சரவணனுக்கு கால் பண்ணேன் ரெடியா இருக்க சொல்லாமேன்னு. முதல் ரிங் பதில் சொல்லாமலேயே முடிஞ்சுது. ரெண்டாவது ரிங்குக்கு அலட்சியமா பதில் சொன்னது சரவணன் குரல்

சாரி சுந்தர் நாம இன்னைக்கு பாக்கமுடியாது நீ வராத!

டேய் என்னடா சொல்ற நான் ஏற்கனவே கிளம்பி வந்துட்டேன்டா ப்ளான்ல ஒன்னும் சேஞ் இல்ல கால்லாம் பன்ன வேணாம் நீ நேரா வந்து கால் பன்னு னு சொன்னியே இப்ப என்னடா இப்டி சொல்ற?

அதான் மச்சான் அம்மாவும் அப்பாவும் வௌிய போறேன்னு சொன்னாங்க அதேமாதிரி கௌம்புனவங்க மழையா இருக்குனு திரும்ப வந்துட்டாங்க சோ பாக்கமுடியாது தப்பா எடுத்துக்காத சாரி பய்.

கால் கட் ஆயிட்டு. திரும்ப ஒருதடவ ட்ரைபன்னேன் ஸ்விட்ச் ஆப் னு சொன்னுது.
எவ்ளோதான் நம்புனாலும் சிலர் இப்டி ஏமாத்துறது அரசியல் வாழ்க்கையில சகஜம் தானேன்னு சித்தி வீட்டுக்காவது போவோம்ங்கிற முடிவோட நான் வண்டிய ஸ்டார்ட் பன்னவும் மழை பெய்யவும் கரெக்ட்டா இருந்தது.

 இது வேற சனியன் உயிர வாங்குதுனு நெனச்சிகிட்டே கொஞ்சம் தூரம் தான் போயிருப்பேன், ஒரு தனிப்பட்ட இடத்துல வண்டி பட்டுனு ஆப் ஆயி நின்னுடுச்சி. அதே சமயம் ரோட்ல எரிஞ்சிகிட்டு இருந்த ஸ்ட்ரீட்லைட்ஸும் அனஞ்சு ஏற்கனவே இருந்த மழை இருட்ட மை யிருட்டாக்கிடுச்சு. மணி வேற எட்டரைய தாண்டிடுச்சி. என்ன ஏமாத்துன சரவணனா வண்டிய நெனச்சிகிட்டு ஒதச்சேன். குபுக்குபுக் னு பொகைய தள்ளிட்டு எனக்கு சளி பிடிச்சிருச்சுப்பா என்ன விட்ரு என்றது வண்டி. ஆனா நான் விடுவேனா? வண்டிய விட்டு இறங்குனேன். வண்டிகள் அதிகமா போகாத அந்த ரோட்டுல நான் மட்டும் தொப்பலா நனஞ்சி போய் தனி ஆளா நின்னேன். ஜெர்கின் உள்ள நனையாம இருந்த கர்ச்சிப்ப எடுத்து ஸ்பார்க் பிளக்க தொடச்சி ஊதி மாட்டினேன். ரெண்டொரு உருமலுக்கு பிறகு வண்டி ஸ்டார்ட் ஆயிடுச்சி. ஹெட்லைட் வௌிச்சத்துல மழை சாலை தௌிவா தெரிஞ்சிது. வண்டிய ஒரு வழியா கௌப்பிக்கிட்டு அங்கருந்து நகர்ந்தேன்.

கொஞ்ச தூரத்துல யாரோ ஒருத்தவங்க வண்டிய மறைக்கிற மாதிரி இருந்துது. இங்கருந்து பாக்கும் போதே அது ஒரு டாப் டக்கர் பிகர்னு தெரிஞ்சுடுச்சி. நறுவுசிறுவான உடம்பு அவனுக்கு, அரைக்கை சட்டையும் ஜீன்ஸ் பேண்டும் போட்ருந்தான். கிட்டபோய் நின்னேன்.

கெஞ்சம் திருப்பூண்டில விடுறீங்களா மழையில மாட்டிகிட்டேன்?? என்றான் அவன்.

அடிசக்க கரும்பு தின்ன கூலியா ன்னு நெனச்சிகிட்டு வண்டில ஏத்திகிட்டேன். அவனோட தொடையிடுக்கு என் பின்புறத்த அழுத்துற மாதிரி அப்டி ஒரு நெருக்கமா உக்காந்தான். எனக்கு ஜிவ்வுனு ஏறிடுச்சு. போதாக்கொறைக்கு தோள்மேல வேற கைய வச்சிகிட்டான்.

ஒன்னும் பேசாம கொஞ்ச தூரம் போனோம் மழை இன்னும் வலுத்து முகத்துல அறஞ்சுது. குளிர் தாங்க முடியாம தோள்மேல இருந்த அவன் கை மெல்லமா என் இடுப்புக்கு நழுவி இறுக அணச்சுது. எனக்கு நாடி நரம்பெல்லாம் சூடாகி என் தம்பி முழு விறைப்போட விடைச்சி நின்னான்.

ஏங்க அங்க ஒரு கொட்டா தெரியுதே அங்க யாராது இருப்பாங்களா? நாம கொஞ்ச நேரம் அங்க நிப்போமா வண்டி ஓட்டவே முடில என்றேன் நான்.

ம் போலாங்க என்றவன் உரிமையோடு என் இடுப்ப மேலும் இறுக்கினான்.

அந்த கைவிடபட்ட டீக்கடையில் அவன் இறங்கி உள்ள போனதும் வண்டிய உள்ள தள்ளி போட்டுட்டு அவனை நோக்கி திரும்பும்போது தடுமாறுவதுபோல் தடுமாறி அவன்மேல விழுந்தேன். என்னய தாங்கிபுடிச்சவன் அப்டியே தழுவிகிட்டான்.

அவன் துணியெலல்லாம் நனஞ்சும் ஒரு சூடு அவன் ஒடம்புலருந்து புறப்பட்டுது. அதுமாதிரி ஒரு வாசனைய எங்கயும் நுகர்ந்தது கிடையாது அவன் மேல அப்டி ஒரு வாசன.

முத்தமிட்டோம் கட்டிபிடிச்சோம் அந்த மண் தரையிலையே படுத்து அவன ஒரு வழி பாத்தேன் என்னோட எல்லா இழுப்புக்கும் வளஞ்சி கொடுத்தான். அப்டி ஒரு சுகத்த அனுபவிச்சதே இல்ல அதுவரைக்கும் நான்.

 என்னோடு சூடான கஞ்சிய முழுசா வாயில வாங்கிக்கிட்டான் அவன். அவனுக்கு வரவழைக்க நான் முயற்சி பன்னேன்.
வேணாம் சுந்தர் டைம் ஆயிடுச்சி போகலாம்னு சொன்னான்.

மழை விட்டுருந்தது. வண்டில போகும் போது அவன் பேர் நிரஞ்சன் னு சொன்னான். கரண்ட் வந்து ரோட் லைட்லாம் எரிய துவங்கிடுச்சி

கொஞ்ச தூரம் போனதும் நான் இங்கயே இறங்கிக்கிறேன் ன்னு சொன்னான்.

ஏன் திருப்பூண்டினு சொன்ன?

இல்ல மழையா இருக்கு நான் போற வேல இனிமே நடக்காது நான் இங்கயே இறங்கிக்கிறேன் இப்டியே நடைய கட்டுனா என் வீட்டுக்கு குறுக்கு வழிதான்

என்றவனின் முகம் தெருவிளக்கு வௌிச்சத்துல தௌிவா தெரிஞ்சுது.. ப்பா எவ்ளோ அழகு இன்னொரு ஷிப்ட் போலாமானு கேட்டேன் அவன் சிரிச்சான். அதுவும் அழகுதான்.

மொபைல் நம்பர் கேட்டேன். என்ட்ட போன் இல்ல உங்க நம்பர் சொல்லுங்க நான் காலையில வீட்டு நம்பர்லருந்து போடுறேன்னு சொல்லி என் நம்பர கேட்டு தெரிஞ்சிகிட்டு இருட்டுல நடந்து போயிட்டான்.

நானும் ஒரு வழியா சித்தி வீட்டுக்கு பத்தரை மணிக்கு வந்து சேந்தேன் மழையில நனைஞ்சதுக்கு திட்டு வாங்கிகிட்டே அவங்க சுட்டு கொடுத்த தோசைய தின்னுட்டு நிரஞ்சன நெனச்சிகிட்டே தூங்கிட்டேன்.

மறுநாள் வேலைக்கு போகனுமேன்னு சீக்கிரமா எழுந்து வண்டிய எடுத்துகிட்டு சித்தி வீட்டுலருந்து வௌிய வந்தேன்.

கொஞ்ச தூரத்துலையே பளீர்னு கண்ணுல பட்டுது ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர். பழகிய முகந்தான் அதுல இருந்துது. நிரஞ்சன் னு பேர் கூட பரிட்சயம் தான்.

காலை பனியில கூட எனக்கு வேர்த்து கொட்டுனுது. அந்த ஏரியா ல எங்க பாத்தாலும் நிரஞ்சன் போஸ்டர்தான். வண்டிய நிறுத்திட்டு ஒரு டீக்கடை கிட்ட ஒட்டிருந்த போஸ்டர் கிட்ட போய் பாத்தேன் நிச்சயம் நேத்தி நைட் என்னோட படுத்தவன்தான். ஆனா செத்து மூணு நாள் ஆவுது.
அதிர்ச்சியில் உறஞ்சி போய் நின்ன என் நினைவுகள் டீ வேணுமா தம்பினு டீக்கடைக்காரர் கேட்ட கேள்விலருந்துதான் திரும்புனுது.

அவர் கொடுத்த டீய குடிச்சேன். வண்டிய எடுத்து கொஞ்ச தூரம் போனேன். பாக்கெட்ல போன் அடிச்சுது. எடுத்து பாத்தேன்.
 Niranjan calling..

நிரஞ்சன் இதுவரைக்கும் நான் சேவ் பன்னாத நேம். இப்பதான் யோசிக்கினே் நான் சொல்லாமலே என் பேர அவன் சுந்தர்னு சொன்னத!!
அட்டென்ட் பண்ணி ஹலோன்னு சொன்னேன். அந்த குரல் என்ன சுந்தர் பயந்துட்டியா? பயப்படாத! நான் உன் கூடத்தான் இருக்கேன் னு சொல்றதுக்கும் நான் எதிரே வந்த லாரில வண்டிய விடுறதுக்கும் கரெக்டா இருந்துச்சி.

இப்பலாம் நானும் நிரஞ்சனும் சேந்துதான் பைக்ல வரவனுங்கள மறைக்கிறோம்
ஆமா நீங்க எப்ப அந்த வழியா பைக்ல வருவீங்க??

நிறைந்து